சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.
கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், சோழர்களின் கோவில்களிலிலும் தமிழ் இலக்கியங்களிலும் (கலிங்கத்துப்பரணி) தெரிவிக்கப் பட்டுள்ளன. சப்தகன்னியர்கள் எழு தாய்மார்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
சப்தகன்னியர்களின் வழிபாட்டு முறையையும், அவர்களின் சிறப்பை பற்றியும்
இந்த சிறிய நூல் விவரிக்கிறது
சப்தகன்னியர் வழிபாடு டவுன்லோட் செய்ய

0 comments:
Post a Comment